முனைவர் மு. பழனியம்மாள்
தமிழ்த்துறை · உதவிப் பேராசிரியர்
ப
கல்வித்தகுதி (Qualifications)
- முனைவர் பட்டம் (Ph.D.) - குருநானக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் (2026) – Highly Commended
- ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (2004) – 81%
- முதுகலைத் தமிழிலக்கியம் (M.A.) - அழகப்பா பல்கலைக்கழகம் (2003) – 63%
- இளநிலைக் கல்வியியல் (B.Ed.) - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (2019) – 60%
- இளங்கலை (B.A.) - அழகப்பா அரசு கலைக் கல்லூரி (2001) – 50%
பணி அனுபவம் (Work Experience) - 12 ஆண்டுகள்
- உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, முகமது சதக் கலை அறிவியல் கல்லூரி, சோழிங்கநல்லூர், சென்னை-119 (2019–2026 தற்போது வரை)
- உதவி ஆசிரியர், தொலைத்தூரக் கல்விப் பணி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (2005–2006)
- தமிழாசிரியர், ஓவிய ஆசிரியர், பாரதி வித்யாலயா மேனிலைப் பள்ளி, பெரும்பாக்கம், சென்னை-100 (2015–2019)
ஆய்வு அனுபவம் (Research Experience)
- பரமக்குடி அருள்மிகு முத்தால பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் வழிபாடுகளும் பூசை முறைகளும் (ஓராண்டு) - எம்.ஃபில்
- நாச்சியாபுரம் அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் - ஓர் ஆய்வு (ஓராண்டு) - எம்.ஏ
- தென்தமிழகத்தில் நாகவழிபாடு - முனைவர் பட்ட ஆய்வேடு
தனித்திறமைகள் & ஆர்வம் (Special Talents & Interests)
12ஆண்டுகள் பணி
01முனைவர் பட்டம்
05பட்டங்கள்
07+கட்டுரைகள்
தொடர்பு (Contact)
மின்னஞ்சல் (Email)palaniyammal@mscartsandscience-edu.in
கைப்பேசி (Phone)+91 87544 75422
முகவரி (Location)ஈடன் சாரடஸ் அடுக்குமாடி குடியிருப்பு, 2, இ, முதல் முதன்மை சாலை, இரண்டாவது குறுக்குத் தெரு, பெரும்பாக்கம், சென்னை-100
வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் (Publications)
நாக வழிபாட்டு மரபில் நாகர்கோவில் நாகராசா கோயிலின் பண்பாட்டுச் சிறப்பு: Guru Nanak Journal of Multidisciplinary Research, July - December 2024, ISSN: 2277-1409.
இலக்கியங்கள் காட்டும் பெண் நிலைப்பாடு: கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி, தூத்துக்குடி மற்றும் சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம். (ISSN 2321-788X E - ISSN - 2582 - 0397).
நாக வழிபாட்டில் நம்பிக்கைகள் அரிமா நோக்கு: ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் (ISSN: 2320 4842) பல்கலைக்கழக நல்கை ஆணையத்தின் ஏற்பினைப் பெற்ற ஆய்விதழ்.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் நேர்த்திக் கடன்களும் நம்பிக்கைகளும்: Celebrating Multilingualism: Comparative Perspectives on Language Revitalisation, 12th March 2025.
நாகராசா கோயிலில் பூசை முறைகளும் வழிபாடும்: டுடே இதழ் (பன்னாட்டு), ISSN: 2349-1914.
சமயப் பொதுநோக்கு: தேசியக் கருத்தரங்கம், பல்சமய ஆய்வாளர் மன்றம், 21 டிசம்பர், 2006.
நாகவழிபாட்டில் நம்பிக்கைகள்: தேசியக் கருத்தரங்கம், நெடும்புனல் 200, மதுரைக் காமராசர் ஆய்வாளர் மன்றம், 20 செப்டம்பர் 2020.
தனித்திறமைகள் & ஆர்வம் விவரம் (Special Talents & Interests Details)
தனித்திறமைகள்: YouTuber, கல்லூரி அனைத்து கலை நிகழ்ச்சிகள் வீடியோ எடுப்பது, எடிட்டிங், குறும்படம் தயாரித்தல்.
ஆர்வம்: கவிதை எழுதுவது, சொற்பொழிவு, மேடை நிகழ்ச்சி தொகுப்பு, ஓவியம் வரைதல்.
